தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிவேடம் , சந்திர சூரியரைச் சூழ்ந்த ஒளிவட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிவேடம். கூட்டழற் கதிரை யூர்கோள் வளைத்தவா (சீவக. 1136). Halo round the sun or moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Halo roundthe sun or moon; பரிவேடம். கூட்டழற் கதிரையூர்கோள் வளைத்தவா (சீவக. 1136).