தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரந்து ஒளிர்தல் , பரிவேடித்தல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To have a halo, as the sun ormoon; பரிவேடித்தல். (திருக்கோ. 262, உரை.) 2. Toshine in its fulness, as the moon; குறைவின்றிமண்டலமாக ஒளிபரத்தல். (திருக்கோ. 262, உரை.)