தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊரவர் திரளுதல் .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊரவர்கள் திரளுதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Assembling --as citizens. ஊர்கூடிச்செக்குத்தள்ளவேண்டுமா? Is it ne cessary that the whole city come to gether to turn the oilman's press? i. e. a trifling matter does not require a concourse of people.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To throng in a body, as all the villagers forany common purpose; ஊரார் திரளுதல். ஊர்கூடிச் செக்குத்தள்ளுதல்போல.