தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊரார் திரண்டெழுகை ; ஊர்க்கலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்க் கலகம். (W.) 2. Riot, insurrection;
  • ஊர்திரண் டெழுகை. (J.) 1. Rising or gathering together of the citizens of a place, as for presenting complaints or making other representation to the authorities;

வின்சுலோ
  • ''s.'' Rising of citizens to present complaints to the authori ties; also insurrection, ஊர்க்கலகம்.