தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடையில் உண்டாகும் ஒரு வகை வாதநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடையில் உண்டாகும் ஒருவகை வாதநோய். ஓங்கட லூருத்தமாட்சேபம் (தைலவ. தைல. 78). Paralysis of the thigh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ūru +. Paralysis of the thigh; தொடையில் உண்டாகும் ஒருவகை வாதநோய். ஒங்கட லூருத்தமாட்சேபம் (தை லவ. தைல. 78).