தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடை. அவளைத்தன் னூருமிசை யேற்றி (கந்தபு. அயிராணிசோ. 7). Thigh;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the thigh, தொடை. ஊருசர், the Vaisyas supposed to have been born from Brahma's thigh. ஊர்வசி, உருப்பசி, one of the dancing girls of Indra's court, skilled in dancing.
  • s. fear, பயம்; 2. leech, அட்டை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், அட்டை, தொடை.

வின்சுலோ
  • [ūru] ''s.'' The thigh, தொடை. Wils. p. 165. URU. 2. Fear, அச்சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ūru. Thigh; தொடை. அவளைத்தன் னூருமிசை யேற்றி (கந்தபு. அயிராணிசோ. 7).