தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவனுடைய ஊரை இன்னிசை வெண்பாவினால் சிறப்பித்துரைக்கும் சிற்றிலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவனூரை இன்னிசைவெண்பாக்களாற் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இலக். வி. 825). Eulogistic poem describing the town of the hero in 50, 70 or 90 iṉṉicai-veṇpā verses;

வின்சுலோ
  • ''s.'' A poem concern ing the heroes of a town, or country, ஓர்பிரபந்தம். See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Eulogistic poem describing the town of thehero in 50, 70 or 90 iṉṉicai-veṇpā verses; தலைவனூரை இன்னிசைவெண்பாக்களாற் சிறப்பிக் கும் பிரபந்த வகை. (இலக். வி. 825.)