தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊரார் விதித்துக்கொண்ட நிலவரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமத்தார் விதித்துக்கொண்ட நிலவரி. (S. I. I. iii, 14.) Land cess assessed by the village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊர்+ இடு- +. Land cess assessed by the village;கிராமத்தார் விதித்துக்கொண்ட நிலவரி. (S. I. I. iii,14.)