தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்லுருவி ; சங்கு ; இளமை ; மேகம் ; நத்தைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்மர முளைத்த வூரி போல (கல்லா. 37). 1. Species of Loranthus. See புல்லுருவி.
  • நத்தைவகை. Pond. A kind of snail;
  • சங்கு. (அக. நி.) 2. Conch;
  • மேகம். (அக. நி.) 3. Cloud;
  • இளமை. (W.) 4. Youth, juvenility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. spiral shell-fish or its shell, of ஊர். சங்கு; 2. cloud, மேகம்; 3. juvenility, இளமை; 4. species of loranthus, புல்லுருவி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளமை, சங்கு, மேகம்.

வின்சுலோ
  • [ūri] ''s.'' A spiral shell-fish, or the empty shells, சங்கு. 2. Cloud, மேகம். 3. Juvenility, இளமை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊர்-. 1. Species of Loranthus. See புல்லுருவி. உயர்மர முளைத்த வூரி போல(கல்லா. 37). 2. Conch; சங்கு. (அக. நி.) 3. Cloud;மேகம். (அக. நி.) 4. Youth, juvenility; இளமை. (W.)
  • n. < ஊர்-. A kind of snail;நத்தைவகை. Pond.