தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊரைக் கொள்ளையிட்டழிக்கும் போர். ஊரழிபூசல் போலே திருமேனியின் நிறமானது எல்லாவற்றையுங்கூடக் கொண்டுவந்து என்னெஞ்சைக் கொள்ளைகொண்டது (திவ். அமலனாதி. 9, வ்யா. பக். 99). War in which the whole village is looted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊர் + அழி-+. War in which the whole village islooted; ஊரைக் கொள்ளையிட்டழிக்கும் போர்.ஊரழிபூசல் போலே திருமேனியின் நிறமானது எல்லாவற்றையுங்கூடக் கொண்டுவந்து என்னெஞ்சைக்கொள்ளைகொண்டது (திவ். அமலனாதி. 9, வ்யா. பக்.99).