தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறாப்புண் ; காய்ந்துவரும் புண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறாப்புண். (W.) Raw wound, unhealed wound;

வின்சுலோ
  • ''s.'' A raw wound.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊரல் +. Rawwound, unhealed wound; ஆறுப்புண். (W.)