தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப் பொதுச்செயல்களை நிருவகிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமப் பொதுக் காரியங்களை நிர்வகிக்கை. ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம் (S. I. I. i,117). Administration of a village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஊராண்மை.Administration of a village; கிராமப் பொதுக்காரியங்களை நிர்வகிக்கை. ஊரமை செய்யும் வாரியப்பெருமக்களோம் (S. I. I. i, 117).