தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலைத் தலைவன் ; சுந்தரமூர்த்தி நாயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுந்தரமூர்த்திநாயனார். (தேவா. 1242, 10.) St. Sundarar;
  • மருதநிலத்தலைவன். தண்டுறையூரனை (ஐங்குறு. 88). Chief of an agricultural tract;

வின்சுலோ
  • ''s.'' The chief of an agri cultural district, மருதத்தலைவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊர். Chief of an agricultural tract; மருதநிலத்தலைவன். தண்டுறையூரனை(ஐங்குறு. 88).
  • n. < ஆரூரன். St. Sundarar;சுந்தரமூர்த்திநாயனார். (தேவா. 1242, 10.)