தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊரிலுள்ள அரிய பொருள்களைப் புதியோர்க்கு காட்டுபவன் , வழிகாட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊரில் அதிசயமாயுள்ளவற்றை யெல்லாம் அங்குப் புதிதாக வருபவர்க்குக் காட்டுபவன். Pond. Cicerone. guide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஊர் +. Cicerone, guide; ஊரில் அதிசயமாயுள்ளவற்றை யெல்லாம் அங்குப் புதிதாக வருபவர்க்குக்காட்டுபவன். Pond.