தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊமை ; மவுனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊமை. ஊமுஞ் செவிடும் (மணி. 12, 97). Onom. Dumbness, from its being the ordinary ejaculation of a dumb person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. silence, மவுனம்; 2. particle indicative of attention or assent (as உம் 1.)

வின்சுலோ
  • [ūm] ''s.'' An interjection formed from உம் lengthened, a particle indicative of attention, assent, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. Dumbness, from itsbeing the ordinary ejaculation of a dumbperson; ஊழை. ஊமுஞ் செவிடும் (மணி. 12, 97).