தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஊமைக்காயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியினால் வெளிக்குக் காயந்தெரியாது உண்டாகும் வீக்கம். Contusion, swelling on account of a bruise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Contusion, Swelling on account of a bruise;அடியினால் வெளிக்குக் காயந்தெரியாது உண்டாகும்வீக்கம்.