தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயில்லாத குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயில்லாத் குடம். ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்தமயமான ஒளி மாணாக்கர்க்கு நிறைதலின் (திருமுரு. 112, உரை). Earthen pot which is without a mouth, but is porous to absorb water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Earthen pot which is without a mouth, butis porous to absorb water; வாயில்லாத குடம்.ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்தமயமானஒளி மாணாக்கர்க்கு நிறைதலின் (திருமுரு. 112, உரை).