தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூச்சாண்டி ; பிள்ளைகள் விளையாட்டுள் ஒன்று ; ஊமை ; பிச்சையெடுக்கும் ஊமை எனப் பொருள்படும் ஒரு வசவுச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூச்சாண்டி. (J.) 1. Bugbear;
  • பிள்ளைவிளையாட்டுவகை. (W.) 2. Play among children, to frighten each other;
  • பிச்சையெடுக்கும் ஊமை எனப்பொருள்படும் ஒரு வசவுச் சொல். ஊமாண்டி யென்ன நினைத்து (பஞ்ச. திருமுக. 1223). A term of abuse, meaning dumb beggar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of play among children, a bug bear, பூச்சாண்டி; 2. a dumb person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உம்மாண்டி,ஊமை, பூச்சாண்டி.

வின்சுலோ
  • [ūmāṇṭi] ''s.'' [''prov. vul. also'' உம் மாண்டி.] A kind of play among children, பிள்ளைகள்விளையாட்டிலொன்று. 2. A bug-bear, பூச்சாண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊமன் + ஆண்டி.1. Bugbear; பூச்சாண்டி. (J.) 2. Play amongchildren, to frighten each other; பிள்ளைவிளையாட்டுவகை. (W.)
  • n. < ஊமை + ஆண்டி.A term of abuse, meaning dumb beggar; பிச்சையெடுக்கும் ஊமை எனப்பொருள்படும் ஒரு வசவுச்சொல். ஊமாண்டி யென்ன நினைத்து (பஞ்ச. திருமுக. 1223).