தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊமைக்கோட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டான்வகை. (W.) A species of a very large size owl;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊமைக்கோட்டான்.

வின்சுலோ
  • [ūmttngkūkai ] --ஊமைக்கோட் டான், ''s. [vul.]'' A very large species of owl, கோட்டான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.ஊம் + அத்து + அம் +. A species of a very largesize owl; கோட்டான்வகை. (W.)