தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊமைப்பெண் ; ஒருவகை நத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூங்கைப்பெண். 1. Dumb woman; she who is dumb;
  • ஒருவகை நத்தை. 2. Roman Snail, Helix pomatia;
  • மட்டி. 3. Common cockle, Cordium edule;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of shell-fish, a cockle; 2. snail, நத்தை; 5. a dumb woman.

வின்சுலோ
  • [ūmcci ] --ஊர்மச்சி, ''s.'' A kind of shell-fish that sticks to rocks, a cockle, a snail, ஓர்வகைநத்தை (commonly ஊமைச்சி).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊம். 1. Dumbwoman; she who is dumb; மூங்கைப்பெண். 2.Roman SnailHelix pomatia; ஒருவகை நத்தை.3. Common cockleCordium edule; மட்டி.