தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைபெறுதல் ; சென்று தங்குதல் ; நடுதல் ; நிலைநிறுத்துதல் ; பற்றுதல் ; தீண்டுதல் ; தாங்குதல் ; முடிவுசெய்தல் ; அமுக்குதல் ; தள்ளுதல் ; உறுத்துதல் ; குத்துதல் ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுத்துதல். அல்லியூன்றிடு மென்றஞ்சி யரவிந்தந் துறந்தாட்கு (கம்பரா. நாடவி. 42). 9. To hurt, to cause smarting, irritation;
  • தள்ளுதல். (திவா.) 8. To push, propel;
  • அமுக்குதல். உடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றி (பெரும்பாண். 200). 7. To press down, bear down with pressure;
  • தீர்மானித்தல். ஊன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீ யுரைத்திடென்ன (சீவக. 1235). 6. To determine, decide;
  • துணையாகப்பற்றுதல். கைதருவார் தமையூன்றி (பெரியபு. திருநாவு. தூன்றுந் தூண் (குறள், 615). 4. To lean upon, recline or depend on, as a staff, a person;
  • நிலைநிறுத்துதல். புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங்களிறு (குறள், 597). 3. To establish, as fame, position;
  • நடுதல். காழூன்றிய கவிகிடுகின் (பட்டினப். 167). 2. To plant, set firmly in the ground, as a post;
  • அழுந்தவைத்தல். முன்னொரு கோலூன்றி (திவ். பெரியதி. 1,3,2). 1. To fix, place firmly, as a pole in fixing a boat;
  • சென்றுதங்குதல். புகை...விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3). 2. To stop in a place;
  • நிலை பெறுதல். கற்பினிற் றிரித லின்றி யூன்றுக (சீவக. 604). 1. To be fixed, settled, gain a firm footing, become established, strike;
  • குத்துதல். மருப்பதனா லூன்றிப்பிளந்திரு கூறுசெய்து (கூர்மபு. அந்தகா. 80). 10. To drive in, as a spear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. ūnu, M. ūṉṉu.]intr. 1. To be fixed, settled, gain a firmfooting, become established, strike root; நிலைபெறுதல். கற்பினிற் றிரித லின்றி யூன்றுக (சீவக. 604).2. To stop in a place; சென்றுதங்குதல். புகை. . . விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3).--tr.1. To fix, place firmly, as a pole in fixing aboat; அழுந்தவைத்தல். முன்னொரு கோலூன்றி (திவ்.பெரியதி. 1, 3, 2). 2. To plant, set firmly in theground, as a post; நடுதல். காழூன்றிய கவிகிடுகின்(பட்டினப். 167). 3. To establish, as fame, position; நிலைநிறுத்துதல். புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங்களிறு (குறள், 597). 4. To lean upon, recline ordepend on, as a staff, a person; துணையாகப்பற்றுதல். கைதருவார் தமையூன்றி (பெரியபு. திருநாவு.61). 5. To support; தாங்குதல். துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள், 615). 6. To determine,decide; தீர்மானித்தல். ஊன்றியிவ் விரண்டினுள்ளுமுறுதிநீ யுரைத்திடென்ன (சீவக. 1235). 7. To pressdown, bear down with pressure; அமுக்குதல்.உடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றி (பெரும்பாண்.200). 8. To push, propel; தள்ளுதல். (திவா.)9. To hurt; to cause smarting, irritation; உறுத்துதல். அல்லியூன்றிடு மென்றஞ்சி யரவிந்தந் துறந்தாட்கு(கம்பரா. நாடவி. 42). 10. To drive in, as a spear;குத்துதல். மருப்பதனா லூன்றிப்பிளந்திரு கூறுசெய்து(கூர்மபு. அந்தகா. 80).