தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்பு .
    (வி) வேரூன்று ; நிறுத்து ; நடு ; தாங்கு ; அழுத்து ; நிலைபெறு ; இறுகப் பிடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்பு. தனியோங்கார மூன்றற...மேலுற்று நின்றது (ஞானவா. உத்தாலகன். 41). Prop, support;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. set or fix a thing upon or in the ground, நிறுத்து; 2. grasp, hold firmly, இறுகப்பிடி; 3. put seeds into the ground making holes for them with the fingers, நடு; 4. support, தாங்கு; 5. press down, அழுத்து; v. i. be fixed or settled, strike root, வேரூன்று; 2. lean upon, rest on, சாரு; 3. become established, be steadfast, firm, நிலைபெறு. மழை ஊன்றிப் பெய்கிறது, it rains hard. நிலத்தில் சிக்கென ஊன்றிய வேர், a root stuck firmly in the ground. நாற்றை ஊன்ற, to set plants. ஊன்றக் கட்ட, to edify, to ratify. ஊன்றிக் கேட்க, to hear attentively; 2. to ask with urgency, press for an answer. ஊன்றிக்கொள்ள, to lean upon a cane etc. to stand firmly. ஊன்றிப்பார்க்க, to look at intently. ஊன்றிப் பேச, -ச்சொல்ல, to speak distinctly, emphatically; to insist. ஊன்றி வைக்க, to fix or establish. ஊன்றுகால், a stay, prop, support. , interrog. pref. (வினாவெழுத்து) which, what? எந்த As to combination see அ demonst. Note.

வின்சுலோ
  • [ūṉṟu] கிறேன், ஊன்றினேன், வே ன், ஊன்ற, ''v. a.'' To plant, set, fix, place firmly, rest upon with pressure--as a pole in propelling, fixing a boat, a musket, a lever, &c., நிறுத்த. 2. To lay down premises in an argument, நியாயத்திற்குமூலத்தைஸ்தாபிக்க. 3. To grasp, hold, strike root as trees, gain a firm footing, become established in a place, இறுகப்பிடிக்க. 4. ''v. n.'' To lean upon, recline, or depend on a staff, a person, &c., சார. 5. To be steadfast, firm, intent upon, உறுதியாய்நிற்க. ஊன்றக்கொடுத்ததடியென்னுச்சியையுடைக்கிறது. The staff which I gave him to lean upon, breaks my head; i. e. the good I have done him has turned out evil. கையூன்றிக்கரணம்போடவேண்டும். To tumble, the hands must be fixed on the ground; i. e. nothing can be done without money, means, &c. மழையூன்றிப்பேய்கிறது. It rains hard or in cessantly. மேகங்காலூன்றிமழைபெய்தது. The clouds rest ing on the horizon poured down torrents. நிலத்திற்சிக்கெனவூன்றியவேர். Roots stuck firmly in the ground. ஒத்தகடப்பாட்டிற்றாளுன்றியெய்து. Exerting themselves in their proper calling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊன்று-. [M. ūṉṉu.]Prop, support; சார்பு. தனியோங்கார மூன்றற. . . மேலுற்று நின்றது (ஞானவா. உத்தாலகன். 41).