தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்துப் பதியுமாறு மனத்தை ஒருவழிப்படுத்திப் படித்தல் ; நிறுத்திப் படித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திறுத்தி வாசித்தல். (W.) 2. To read with proper intonation or emphasis;
  • கருத்தாய்ப் படித்தல். 1. To read attentively;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To read attentively; கருத்தாய்ப் படித்தல். 2. To read with proper intonation oremphasis; நிறுத்தி வாசித்தல். (W.)