தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாந்தர் ; அறிவில்லாதவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மானிடர். கழனியாக்கமு மூன்கண்ணார்க் குரைப்பரிது (சீவக. 54). Men, who have the physical eye only;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊன் +. Men,who have the physical eye only; மானிடர். கழனியாக்கமு மூன்கணார்க் குரைப்பரிது (சீவக. 54).