தமிழ் - தமிழ் அகரமுதலி
    தசை , இறைச்சி ; கொழுப்பு ; உடம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடல். ஊனைக் குறித்த வுயிரெல்லாம் (குறள், 1013). 3. Body;
  • தசை. ஊனுடுத்தி யொன்பதுவாசல்வைத்து (தேவா. 29,1). 1. Flesh, muscle;
  • நெல். (அக. நி.) Paddy;
  • மாமிசம். ஊனமுதம் விருப்புற்று (திருவாச. 15,3). 2. Meat, animal food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல். ஊன்தள்ள, to grow as proud flesh; ஊன்விலைஞர், meat-sellers. ஊனக்கண், physical eye (opp. to) ஞானக்கண். ஊனம், pincers for pecking meat. ஊனி, one who has corporal existence. ஊனுருக்கி, tuberculosis; consumption.

வின்சுலோ
  • [ūṉ] ''s.'' Flesh, தசை. 2. Meat, மாமிசம். 3. Serum, marrow, fat, கொழுப்பு. 4. ''(p.)'' The body, உடல். ஊனைக்குறித்தஉயிரெல்லாம்நாணென்னும்நன்மைகு றித்ததுசால்பு. As the life depends on the firmness of the body, so accomplishments depend on modesty.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊ. [M. ūṉ.] 1. Flesh,muscle; தசை. ஊனுடுத்தி யொன்பதுவாசல்வைத்து(தேவா. 29, 1). 2. Meat, animal food; மாமிசம்.ஊனமுதம் விருப்புற்று (திருவாச. 15, 3). 3. Body;உடல். ஊனைக் குறித்த வுயிரெல்லாம் (குறள், 1013).
  • n. prob. ஊண். Paddy; நெல்.(அக. நி.)