தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரகு , தந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரம். (W.) Trick;
  • பிழை. (யாழ். அக.) Mistake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (நூனாயம்) a fault, பிழை; a trick, தந்திரம். என் வார்த்தையில் எப்பொழுதும் ஊனா யம் பிடிக்கிறாய், you always find fault with my words (with what I say).

வின்சுலோ
  • [ūṉāym] ''s.'' [''prop.'' நூனாயம்.] A fault, a trick.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. நூனாயம். Trick;தந்திரம். (W.)
  • n. cf. nyūna. Mistake; பிழை. (யாழ். அக.)