தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாந்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனிதன். ஊனவருயிரினோடும் (தேவ. 1050,5). Man, he who is in the flesh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊன் +. Man, hewho is in the flesh; மனிதன். ஊனவருயிரினோடும்(தேவா. 1050, 5).