தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைச்சி கொத்தும் பட்டடை மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைச்சி கொத்தும் பட்டடைமரம். (சீவக. 2281). Block of wood on which butchers mince meat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Block of wood on which butchers mincemeat; இறைச்சி கொத்தும் பட்டடைமரம். (சீவக.2281.)