தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாறிய பிணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாறியபிணம். (W.) Putrid corpse, decomposed carcass;

வின்சுலோ
  • ''s.'' A putrid corpse or carcass, நாறியபிணம். 2. The vile body (as spoken of by ascetics, &c.), உடம்பு. ஊத்தைப்பிணமாய்நாறுகிறது. It stinks like a corpse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Putrid corpse, decomposed carcass; நாறியபிணம். (W.)