தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊதுவகை ; காகளத் தொனி ; குழந்தைகள் ஊதும் விளையாட்டுப் பொருள் ; உடம்பு ஊதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊதல். Tinn. Whistle;
  • ஊதுகை. ஓர் ஊத்து ஊதினான். 1. Blowing a musical instrument;
  • காகளத்தொனி. பெரியதிருநாளாய்ச் செல்லும்படிபண்ணினால், புறம்பு ஊத்தும் சுவடுமற்றுக்கிடக்கவும் வேணுமோ? (திவ். திருநெடுந். 8, வ்யா.) 2. Sound of a wind instrument;
  • உடம்பு ஊதுகை. (சங். அக.) 3. Swelling of body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊது-. [M. ūttu.] 1.Blowing a musical instrument; ஊதுகை. ஒர்ஊத்து ஊதினான். 2. Sound of a wind instrument; காகளத்தொனி. பெரியதிருநாளாய்ச் செல்லும்படிபண்ணினால், புறம்பு ஊத்தும் சுவடுமற்றுக்கிடக்கவும்வேணுமோ? (திவ். திருநெடுந். 8, வ்யா.). 3. Swellingof body; உடம்பு ஊதுகை. (சங். அக.)
  • n. < ஊது-. Whistle; ஊதல்.Tinn.