தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; குளிர்காற்று , வாடைக்காற்று ; வாதநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. (திவா.) 1. Wind; gale;
  • வாடைக்காற்று. பனிப்புலர்பாடி . . . ஊதையூர்தர (பரிபா. 11, 84). 2. Cold wind;
  • வாதரோகம். தலைவலி பன்னமைச்ச லூதை (தைலவ. தைல. 7). 3. Rheumatism;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sharp or cold wind, குளிர்் காற்று; 2. wind, gale, காற்று; 3. rheumatism, வாதரோகம்.

வின்சுலோ
  • [ūtai] ''s.'' Wind, காற்று. 2. Cold wind, குளிர்காற்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Wind; gale;காற்று. (திவா.) 2. Cold wind; வாடைக்காற்று.பனிப்புலர்பாடி . . . ஊதையூர்தர (பரிபா. 11, 84). 3.Rheumatism; வாதரோகம். தலைவலி பன்னமைச்சலூதை (தைலவ. தைல. 7).