தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீண்டுவதனால் உடம்பை வீங்கச் செய்யும் ஒருவகை விரியன் பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீண்டுவதனால் உடம்பை வீங்கச்செய்யும் ஒருவகை விரியன்பாம்பு. Kind of viper, whose bite causes swelling of the whole body, Viperidae;

வின்சுலோ
  • --ஊதுபாம்பு, ''s.'' A kind of viper, ஓர்பாம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊது- +.Kind of viper, whose bite causes swelling ofthe whole bodyViperidae; தீண்டுவதனால் உடம்பை வீங்கச்செய்யும் ஒருவகை விரியன்பாம்பு.