தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக் கூட்டம் ; போர் செய்ய அழைத்தல் , போருக்கு வருமாறு கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்கூட்டம். உலவை நீள்வனத் தூதமே யொத்தது (கம்பரா. வரைக். 7). Herd or elephants;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. herd of elephants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yūtha. Herd of elephants; யானைக்கூட்டம். உலவை நீள்வனத் தூதமேயொத்தது (கம்பரா. வரைக். 7).