தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிற்றுத் தீ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதாரக்கினி. ஊண்டழல் வெறுக்கும்வண்ண மூட்டுவம் (பிரபுலிங். ஆரோகண. 40). Power of disgesting food, lit. food-fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தழல்.Power of digesting food, lit. food-fire; உதராக்கினி. ஊண்டழல் வெறுக்கும்வண்ண மூட்டுவம் (பிரபுலிங். ஆரோகண. 40).