தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன்றுதல் , நடுதல் , உணவு கொடுத்துப் பேணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவு கொடுத்துப் பேணுதல். உழலை யாக்கையை யூணு முணர்வில ர் (தேவா. 588, 6).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. tr. < ஊண். To feedand nourish; உணவுகொடுத்துப் பேணுதல். உழலையாக்கையை யூணு முணர்விலீர் (தேவா. 588, 6).