தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டை வண்டியின் இரு பக்கத்தும் ஊன்றப்படும் கம்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொட்டைவண்டியின் இருபக்கத்திலும் ஊன்றப்பட்ட முளைக்கம்புகள். Tinn. Stakes on the sides of an open country cart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊணி +.Stakes on the sides of an open country cart;மொட்டைவண்டியின் இருபக்கத்திலும் ஊன்றப்பட்டமுளைக்காம்புகள். Tinn.