தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவு கொள்பவன் (ள்) ; நட்டுவைக்கும் சிறு கோல் ; மாடு முதலியன கட்டும் சிறு தறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See ஊணிக்கம்பு. Tinn.
  • பாவாற்றுதற்கு ஊன்றுங் கவர்க்கால். Loc. 1. Weaver's stand for the threads of the woof;
  • உணவுகொள்பவ-ன்-ள். காளவிடமூணி (திருப்பு. 69). One who eats;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உண்-. One who eats;உணவுகொள்பவ-ன்-ள். காளவிடமூணி (திருப்பு. 69).
  • n. < ஊன்று-. 1. Weaver'sstand for the threads of the woof; பாவாற்றுதற்குஊன்றுங் கவர்க்கால். Loc. 2. See ஊணிக்கம்பு.Tinn.