தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு தேசம். ஊணநாட்டோரூரின் (ஞானவா. காதிக. 7). Name of the country of the Huns;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of the country of the Huns. ஊணன், a Hun, a barbarian.

வின்சுலோ
  • ''s.'' The country of the Huns or barbarians, ஓர்தேயம். Wils. p. 977. HOONA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hūṇa. Name of thecountry of the Huns; ஒரு தேசம். ஊணநாட்டோரூரின் (ஞானவா. காதிக. 7).