தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகவுண்போன் ; ஊண நாட்டான் ; மிலேச்சன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகவுண்போன். ஊணன் கருமமிழந்தான். (W.) Glutton;
  • ஊணதேசத்தான். Hun, barbarian;

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' ஊணி.) A glut ton, மிகவுண்போன். 2. One who is too fond of eating, whose object is to fill his belly, போசனப்பிரியன். 3. A barbarian, மிலேச்சன். ஊணன்கருமமிழந்தான். The glutton failed in his object; i.e. the gluttonous will fail in their pursuits.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Hun, barbarian;ஊணதேசத்தான்.
  • n. < ஊண். Glutton; மிகவுண்போன். ஊணன் கருமமிழந்தான். (W.)