தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணல் ; உண்பித்தல் ; வாயிலிடுதல் ; புகட்டுதல் ; கன்று பால் குடித்தல் ; சாய மேற்றுதல் ; அகிற்புகை , செம்பஞ்சு , மை முதலியன ஊட்டுதல் ; நினைப்பூட்டுதல் ; நுகரச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்று அல்லது குட்டி பால்குடித்தல். இரண்டாட்டில் ஊட்டின குட்டியானான். 6. To suck, as a calf or a kid;
  • உண்ணும்படி உணவைப் பிறர்வாயிலே யிடுதல். பிடி யூட்டிப் பென்னுண்ணுங் களிறெனவும் (கலித். 11). 1. To put small quantity of food into the mouth, as of a child, of a child, of a sick person;
  • உண்ணச்செய்தல். ஊற்றுப்பெருக்கா லுல்கூட்டும் (நல்வ. 9). 2. To coax and make one eat one's food, as a mother, her child; to entertain, as a guest;
  • புகட்டுதல். அறிவூட்டினான். 3. To instil, infuse;
  • சாயமேற்றுதல். அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் (நாலடி, 396). 4. To dye;
  • அனுபவிக்கச்செய்தல். உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378). 5. To cause to experience, as the fruits of one's actions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. of உண்-.[M. ūṭṭu.] 1. To put small quantity of foodinto the mouth, as of a child, of a sick person;உண்ணும்படி உணவைப் பிறர்வாயிலே யிடுதல். பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் (கலித். 11). 2.To coax and make one eat one's food, as amother, her child; to entertain, as a guest; உண்ணச்செய்தல். ஊற்றுப்பெருக்கா லுலகூட்டும் (நல்வ. 9).3. To instil, infuse; புகட்டுதல். அறிவூட்டினான்.4. To dye; சாயமேற்றுதல். அரக்கார்ந்த பஞ்சிகொண்
    -- 0493 --
    டூட்டினும் (நாலடி, 396). 5. To cause to experience,as the fruits of one's actions; அனுபவிக்கச்செய்தல். உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378). 6.To suck, as a calf or a kid; கன்று அல்லது குட்டிபால்குடித்தல். இரண்டாட்டில் ஊட்டின குட்டியானான்.