தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவு ; மழை ; குரல்வளை ; பறவை விலங்குகளின் தீனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவு. வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது (ஈடு, 2, 6, 6.) 2. Food;
  • குரல்வளை. கழுத்தினோடு மூட்டியு மரியாநின்றார் (பெரியபு. அரிவா. 17). 3. Adam's apple;
  • பறவைவிலங்குகளி னுணவு. (திவா.) 1. Food of birds and beasts;
  • மழை. (அக. நி.) 4. Rain, lit., that which feeds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. food put in to the mouth (as by birds) உணவு; 2. the throat, மிடறு; 3. rain, (lit. that which feeds) மழை. ஊட்டியை அறுக்க, -நெரிக்க, -த்திருக, - முறிக்க, to cut the throat. ஊட்டிக்குற்றி, Adam's apple, குரல் வளை.

வின்சுலோ
  • [ūṭṭi] ''s.'' Food, உண்டி. 2. The food of birds, பறவையுணவு. 3. Rain, மழை. ''(p.)'' 4. Throat, மிடறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊட்டு- 1. Food of birdsand beasts; பறவைவிலங்குகளி னுணவு. (திவா.)2. Food; உணவு. வரபலம் புஜபலம் ஊட்டியாகவளர்த்த சரீரமானது (ஈடு, 2, 6, 6). 3. Adam'sapple; குரல்வளை. கழுத்தினொடு மூட்டியு மரியாநின்றார் (பெரியபு. அரிவா. 17). 4. Rain, lit., that whichfeeds; மழை. (அக. நி.)