தமிழ் - தமிழ் அகரமுதலி
    தார்நூல் ; ஆடையின் குறுக்கிழை ; மணமான இளம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடையின் குறுக்கிழை. (W.) [M. ūda.] Woof;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. weaver's woof, உண்டை; 2. thread woven across the warp, ஊடு.

வின்சுலோ
  • [ūṭai] ''s. [vul.]'' Wool, நூற்றார். See ஊடு and உண்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. ūḍa.] Woof;ஆடையின் குறுக்கிழை. (W.)