தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையிடையே ; அடிக்கடி ; இங்குமங்கும் ; அப்போதைக்கப்போது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்போதைக்கப்போது. Colloq. 2. There and then;
  • இடை யிடையே. 1. Here and there, irregularly interspersed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிக்கடி, இங்குமங்கும்.

வின்சுலோ
  • ''adv.'' Here and there, ir regularly interspersed, frequently, often, every now and then.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. + ஊடு +. 1.Here and there, irregularly interspersed; இடையிடையே. 2. There and then; அப்போதைக்கப்போது. Colloq.