தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊடறுத்தல் ; நுழைதல் ; துளைத்தல் ; இடையிற் புகுந்து செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையுருவிச் செல்லுதல். நெற்றிதொறு மோரொரு வடிக்கணை யூடுருவ (பாரத. இரண்டாம்பொ. 26). To penetrate, pierce, as weapons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To penetrate, pierce, as weapons; இடையுருவிச்செல்லுதல். நெற்றிதொறு மோரொரு வடிக்கணை யூடுருவ (பாரத. இரண்டாம்போ. 26).