தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலத்தல் ; வெறுத்தல் ; பிணங்குதல் ; ஊடுருவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலத்தல். ஊடுதல் காமதிற் கின்பம் (குறள், 1330). 1. To feign displeasure, as a wife for her husband or vice versa in order to enhance his or her affection; to be sulky; to refuse caresses;
  • பிணங்குதல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222). 2. To be impatient, to show resentment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To feigndispleasure, as a wife for her husband or viceversa in order to enhance his or her affection; to be sulky; to refuse caresses; புலத்தல். ஊடுதல் காமத்திற் கின்பம் (குறள், 1330). 2. To be impatient, to show resentment; பிணங்குதல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222).