தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுவில் போதல் , இடையே போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுவிற்போதல். உடைகப்பல் கப்பலாய்த் திரையாழி யூடுசெலுமோ (தாயு. சுகவா. 11). To pass through;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To pass through; நடுவிற்போதல். உடைகப்பல் கப்பலாய்த் திரையாழி யூடுசெலுமோ (தாயு. சுகவா.11).