தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள் ; நடு , இடை ; நெசவின் தார்நூல் ; ஏழனுருபு ; குறுவையும் ஒட்டடையும் கலந்து விதைத்துச் செய்யும் சாகுபடி .
    (வி) பிணங்கு ; பிரி ; பகைகொள் ; வெறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுவையும் ஒட்டடையுங் கலந்து விதைத்துச்செய்யுஞ் சாகுபடி. (G. Tj. D. J, 93.) Simultaneous cultivation of kuṟuvai and oṭṭaṭai paddy in the same field;
  • நடு. ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1, 4, 9). 1. The middle; that which comes between;
  • இடை. ஊடுமின்னனார் (சீவக. 2418). 2. Waist;
  • நெசவின் தார்நூல். (W.) 3. Woof, thread woven across the warp;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உள்) the inside. what is between two things, நடு; 2. thread woven across the warp, ஊடை; 3. the waist, இடை. ஊடறுக்க, to cut through, to settle a dispute. ஊடாட, to move about, to frequent, to be familiar with. ஊடாடிப்பார்க்க, to investigate, examine, ஆராய. ஊடாட்டம், familiarity, intimate acquaintance, frequent communion, intercourse. ஊடு, ஊடே, ஊடாய், (with dat.) between, through. அவர்களுக்கூடே வந்தான், he came between them. ஊடுதாக்க, to oppose, to come in collision; to compare physical strength by pulling each other. ஊடுருவ, to penetrate, pierce. ஊடுருவத்தைக்க, to stitch through, transfix. ஊடே, ஊடேஊடே, ஊடூடே, here and there, every now and then.
  • III. v. i. feign to be in discord as a wife to her husband and vice versa, பிணங்கு; 2. be impatient. ஊடல், v. n. discord, பிரிவு; 2. feigned dislike as between husband and wife, பிணக்கு.

வின்சுலோ
  • [ūṭu] ''s.'' [''as'' உள்.] The inside, that which is intermediate, between, நடு. (சத. 18.) 2. ''[vul.]'' Wool, thread woven across the warp, தார்நூல்.--''Note.'' Commonly ஊடு as an affix governs the dative--as அவர்களுக்கூடேவந்தான், he came between them. இந்தஅலுவல்களுக்கூடேயிதையுமெப்படிச்செய்வே ன். How can I possibly do this in the midst of so much business? கனவூடும். Even in a dream-(பார.)
  • [ūṭu] கிறேன், ஊடினேன், வேன், ஊட, ''v. n.'' To feign a dislike--as a wife to her husband to increase his affection, பிணங்க. 2. To be displeased and unsocial --as a wife with her husband, refusing his caresses, &c., பிரிய. 3. Sometimes to be at variance--as a husband and wife, விரோதிக்க. 4. To be impatient with, வெ றுக்க. ''(p.)'' செம்புனலோடூடார். They will not be angry with water. (நாலடி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. ūḍu.] 1. The middle;that which comes between; நடு. ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1, 4, 9). 2. Waist; இடை.ஊடுமின்னனார் (சீவக. 2418). 3. Woof, threadwoven across the warp; நெசவின் தார்நூல். (W.)
  • n. Simultaneous cultivation ofkuṟuvai and oṭṭaṭai. paddy in the same field;குறுவையும் ஒட்டடையுங் கலந்து விதைத்துச்செய்யுஞ்சாகுபடி. (G. Tj. D. I, 93.)