தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழகுகை , பலகாற் பயிலுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலகாற் பயிலுகை. [M. ūṭāṭṭam.] Frequent communion, intercourse;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழக்கம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Familiarity, intercourse, intimacy, பழகுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊடாடு-. [M.ūṭāṭṭam.] Frequent communion, intercourse;பலகாற் பயிலுகை.