ஊடல் + இரண்டாம் வேற்றுமை(ஐ)
தமிழ் - தமிழ் அகரமுதலி ஊடுதல் , தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு , பொய்ச்சினம் ; பகைத்தல் ; வெறுத்தல் .
|
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon- மருதத்திணைய் னுரிப்பொருளுள் ஒன்றாகிய புலவி. (நம்பியகப். 25.) Love quarrel, between husband and wife, arising from jealousy, appropriate to the agricultural tracts, one of five uri-p-poruḷ, q.v.;
|
வின்சுலோ- [ūṭal] ''s.'' Feigned dislike--as of a woman to her husband, பிணக்கு. 2. Dif ference, variance, பிரிவு. ''(p.)''
|
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)- n. < ஊடு-. (Akap.) Lovequarrel, between husband and wife, arisingfrom jealousy, appropriate to the agriculturaltracts, one of five uri-p-poruḷ, q.v.; மருதத்திணையி னுரிப்பொருளுள் ஒன்றாகிய புலவி. (நம்பியகப்.25.)
|