தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊடுருவுதல் , நடுவே புகுந்து செல்லுதல் ; வழக்குத் தீர்த்தல் ; இடையில் அடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊடுருவுதல். உலகூடறுத்து (திருவாச. 42, 9). 1. To cut through, cleave, sunder, pierce, as an arrow; to force one's way through;
  • வழக்குத்தீர்த்தல். (W.) 2. To decide between parties, settle amicably;
  • இடையில் அடைத்தல். ஒலிகடலை ஊடறுத்துக்கொண்டு (ஈடு, 1, 4, 4). To dam; to obstruct in the middle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஊடு + அறு-.1. To cut through, cleave, sunder, pierce, asan arrow; to force one's way through; ஊடுருவுதல். உலகூடறுத்து (திருவாச. 42, 9). 2. Todecide between parties, settle amicably; வழக்குத்தீர்த்தல். (W.)
  • -v. tr. < ஊடு +. Todam; to obstruct in the middle; இடையில்அடைத்தல். ஒலிகடலை ஊடறுத்துக்கொண்டு (ஈடு, 1,4, 4).